ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள திஸாநாயக்கவிற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வந்த போது, மக்கள் பாராளுமன்ற உறுப்பினரை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்றார்.
மக்கள் அவரை ஹு சத்தமிட்டு அனுப்பி வைத்தனர்.