web log free
May 14, 2026

நாளைய மின்வெட்டு அட்டவணை இதோ! திடீர் மின்வெட்டும் உண்டு

நாளை (01) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வலயங்களுக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 மேலும் மின்தேவை அதிகரித்தால் இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடம் திட்டமிடப்படாத மின்வெட்டு ஏற்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd