web log free
June 30, 2026

வாசுதேவவின் அறிவிப்பால் குழப்பத்தில் அரசாங்கம்

தொடர்ந்தும் அமைச்சு இருப்பதாகவும் ஆனால் செயற்பட முடியாது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விமல்வீரவன்ச உதயகம்மன்பிலவை அமைச்சர் பதவிகளில் இருந்து விலக்கியதன் மூலம் அரசாங்கம் பாரிய தவறை இழைத்துள்ளதா அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இருவருக்கும் நீதி வழங்கப்படும் வரை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் அமைச்சில் பணியாற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd