web log free
March 28, 2023

IOC வரும் முன்னே CPC வரும் பின்னே! எரிபொருள் விலை உயர்வு விபரம் உள்ளே

நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

லங்கா ஆட்டோ டீசல் : ரூ. 55 இனால் அதிகரிப்பு, புதிய விலை ரூ. 176 ஆகும்.
லங்கா 92 பெற்றோல் : ரூ. 77 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்
லங்கா 95 பெற்றோல் : ரு. 75 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 283 ஆகும்.
லங்கா சுப்பர் டீசல் : ரூ. 95 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்.