web log free
December 23, 2024

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு தடையில்லை - அரசு

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd