web log free
July 01, 2026

பாராளுமன்றத்தில் திடீரென நடத்தப்பட்ட வாக்கெடுப்பு

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd