web log free
December 23, 2024

சமூக வலைதள கருத்துக்கு தடை விதித்த கோட்டா , தேர்தல் காலத்தில் இவருக்காக app உருவாக்கபட்டது குறிப்பிடதக்கது .

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக ஜனாதிபதியை திட்டி கருத்துக்கள் பகிரப்படுவதால் இந்த தடை போடப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர்,  தேர்தல் காலத்தில் இவருக்காக app உருவாக்கபட்டது குறிப்பிடதக்கது .

Last modified on Thursday, 31 March 2022 03:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd