web log free
December 23, 2024

அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் பூட்டு போட்ட அரசாங்கம்

இன்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd