web log free
April 19, 2026

ஜனாதிபதி விடுத்துள்ள மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஊரடங்கு காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாட முடியாது என தெரிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6 மணி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத நிலையம் , கடற்கரை போன்றவற்றிற்கு எவரும் செல்வதைத் தடை செய்து ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd