web log free
June 05, 2023

கோட்டா அரசாங்கத்திற்கு மற்றுமொரு தோல்வி! சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கம்

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த சமூக ஊடகங்களுக்கான தடை சற்று நேரத்திற்கு முன்னர் நீக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியதால் அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சர்வதேச அளவிலும் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டன.

சமூக வலைத்தளங்களை தடை செய்தமை மனித உரிமைகள் மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்து இருந்தது.

நிலையில் சமூக வலைத்தளங்களுக்கான தடையை அரசாங்கம் சற்று முன்னர் நீக்கியுள்ளது.