web log free
September 26, 2023

உச்ச நீதிமன்ற கருத்து கேட்க ஆலோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் நிறைவுக்கு வரும் தினம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்திடம் வினவுவது தொடர்பில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகின்றது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டு வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.