web log free
June 06, 2023

இக்கட்டான நிலையில் மைத்திரி அணியை அவசரமாக சந்திக்கும் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இன்று அரசில் இருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும், சில இராஜாங்க அமைச்சர்கள் ஏற்கனவே தமது அமைச்சுக்களில் இருந்து வெளியேற தொடங்கியுள்ளதாகவும் ஏசியன் மிரருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.