web log free
March 25, 2026

​மொட்டுக்கு குட் பாய் சொன்ன மைத்திரி அணி! ஜனாதிபதியை சந்தித்த பின் முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 14 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd