web log free
September 30, 2023

எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு வேண்டுகோள்

பண்டிகைக்கால முற்கொடுப்பனவு, சம்பளத்திற்காகவும்
ரூ.123 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்த மேலும் ரூ. 13 பில்லியன் இன்று விடுவிக்கப்படுவதாகவும் அலி சப்ரி தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதுதான் ஒரே தீர்வு எனவும் ஆனால் இதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று நாட்டில் இருக்க வேண்டுமெனவும், எனவே எதிர்க்கட்சிகள் முன்வந்து அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்."