web log free
December 23, 2024

வீட்டின் மீது இடி விழுந்து அனர்த்தம்

யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd