web log free
February 08, 2026

'மஹிந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை'

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் நினைவுப்படுத்தும் காலம் தற்போது வந்துள்ளதாக அமைச்சர் சஜீத் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் சஜீத் பிரேமதாச இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதிக்கு தான் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முடியாமல் போனதாக அமைச்சர் சஜீத் பிரேமதாச கூறியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் நினைவுப்படுத்தும் காலம் தற்போது வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd