web log free
June 30, 2026

தனியார் பஸ் உரிமையாளர்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd