web log free
June 30, 2026

சாதாரண தர பரீட்சை குறித்து வௌியாகியுள்ள விசேட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
 
அதன்படி, திட்டமிட்டபடி வரும் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகிறது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெற வுள்ளது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd