web log free
June 25, 2026

ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவின் மூலம் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துள்ளார்.

”நெருக்கடியான தருணத்தில் பயணத்தை தொடரும் உங்களுக்கு வாழ்த்துகள்,” என முன்னார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd