web log free
April 08, 2026

நாளைய மின்வெட்டு குறித்த மகிழ்ச்சியான செய்தி

நாளைய தினமும்(16) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

வெசாக் பூரணை தினமான இன்றும்(15) மின்வெட்டு அமுல்படுத்தப்படாமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd