அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் பொலிஸாருக்கும் இடையே கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.