web log free
December 22, 2024

அவுஸ்திரேலியா தேர்தலில் வென்ற இலங்கை பெண்

அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார்.

இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. 

Last modified on Saturday, 21 May 2022 14:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd