web log free
December 22, 2024

பெற்றோல், டீசல் விலையை உயர்த்தி மக்களின் சுமையை மேலும் அதிகரித்த அரசாங்கம்

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

புதிய விலை விபரம் வருமாறு

Petrol Octane 92- Rs.420 

Octane 95 - Rs.450

Auto Diesel- Rs.400 

Super Diesel- Rs.445

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd