web log free
March 28, 2023

மருத்துவ பீட மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு தாக்குதல்

மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாராலும், கண்ணீர் புகை குண்டுகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் உள்ள சென்ட்ரல் பேங்க் அவென்யூவிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய முற்பட்ட போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.