web log free
March 28, 2023

சமையல் எரிவாயு விநியோகம் குறித்து மகிழ்ச்சி செய்தி

எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்று (31) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

50,000 வீட்டு எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்  ஆரம்பமாகவுள்ளதாக முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

விநியோகத்தில் 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ வீட்டு எரிவாயு கொள்கலன்கள் அடங்கும்.