web log free
March 26, 2026

பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்க்ஷ அமெரிக்கா பயணம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று (09) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன்படி இன்று அதிகாலை 03.15 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்ட அவர், அமெரிக்கா செல்ல உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd