web log free
March 07, 2026

10 மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுமார் பத்து  உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவர்கள் பதவி விலகுவார்கள் . 

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd