web log free
September 30, 2023

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் இவர்தான்

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதித பீரிஸ் எதிர்வரும் புதன்கிழமை தமது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத், கடந்த வௌ்ளிக்கிழமை பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.