web log free
April 06, 2026

'நாட்டை முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக இன்னும் இரண்டு வருடங்களுக்கு நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு கூட முடியாம நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd