web log free
March 28, 2023

ரணில் வீட்டையும் முற்றுகையிட்ட ஹிருணிகா அணி!

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி பொறுப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சிலர் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தானும் தன் குழுவினரும் கடிதம் ஒன்றைக் கொடுப்பதற்காக அங்கு வந்ததாக ஹிருணிகா தெரிவித்துள்ளார்.