web log free
March 31, 2026

மைத்திரி மீது ரத்தன தேரர் சிஐடி பிரிவில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்ய சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமையுடன் தன்னை தொடர்புபடுத்தி  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் முறைப்பாடு செய்யவே குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்ததாக தேரர் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd