web log free
May 02, 2025

எரிபொருள் இல்லை, குதிரை சவாரி போகலாம் வாங்க..

யாழ்ப்பாணத்தில் குறைந்த கட்டணத்தில் குதிரை வண்டி சவாரி சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஆணைக்கோட்டையை சேர்ந்த மருத்துவ நிபுணர் சந்திரபோலிற்குச் சொந்தமான போக்குவரத்து நிறுவனம் இந்த குதிரை வண்டிச் சேவையை முன்னெடுத்துள்ளது. 

நாட்டில் காணப்படும் எரிபொருள் பற்றாக்குறைக்கு ஈடுகொடுக்கும் வகைகள் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd