web log free
September 19, 2024

மத்திய வங்கி ஆளுநருக்கு பதவி நீட்டிப்பு

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் நேற்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.