web log free
September 26, 2023

சட்டத்தரணி உள்ளிட்ட மூவர் கைது

சட்டத்தரணி உள்ளிட்ட மூவர், கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேறகொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்ய்பபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சட்டத்தரணி புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.