web log free
June 06, 2023

எரிபொருள் நிரப்பு நிலையம் மீது கற்களை வீசி தாக்குதல்

பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவத்தை அடுத்து 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெல்லவாய நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து வரிசையில் நின்றவர்கள் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு ஒரு போலீஸ் அதிகாரியும் காயமடைந்தார்.

சந்தேக நபர்களுடன் இருபதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Last modified on Wednesday, 06 July 2022 06:12