web log free
September 29, 2023

வரிசையில் நின்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

ஒரு கர்ப்பிணி தாய் பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பெற்றெடுத்தார்.பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தில் இன்று அதிகாலை ஹட்டன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு நேர்ந்துள்ளது.அவர் வரிசையில் பிரசவ வலியில் இருந்தபோது, ​​ராணுவ வீரர்கள் அவரை காசில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் ஏற்கனவே குழந்தை பிறந்து தற்போது குழந்தை மற்றும் தாயும் நலமாக உள்ளனர்.