web log free
March 28, 2024

ராஜித சேனாரத்ன தாக்கப்பட்டுள்ளார் - video

நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு செல்லவிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.