web log free
June 30, 2026

என்ன நடக்கிறது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd