web log free
June 05, 2023

ராஜினாமா கட்டாயம் - பிரதமருக்கு ஜனாதிபதி தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Last modified on Monday, 11 July 2022 03:11