web log free
June 06, 2023

ரணிலின் பல வருட கால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கனவு நிறைவேறும் தருவாயில்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும்  எஞ்சிய காலப்பகுதிக்கு நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பிரேரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவருக்கு ஆதரவளிப்பதில்லை என பெரும்பான்மை குழு தீர்மானித்துள்ளது.