web log free
May 03, 2026

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்திற்கு உடனடி ஊரடங்கு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேல் மாகாணம் முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தையும் பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜனாமா கடிதத்தை கையளித்துள்ளதாவும் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd