web log free
September 29, 2023

இராணுவ துப்பாக்கியை களவாடிய போராட்டக்காரர்கள்

நேற்றிரவு பொல்துவ சந்திக்கு அருகாமையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் அறுபது தோட்டாக்களை போராளிகள் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த மோதலில் ஒரு இராணுவ சிப்பாய் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளனர் மற்றும் அந்த இராணுவ சிப்பாயும் கடுமையாக தாக்கப்பட்டார்.