web log free
March 15, 2026

இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd