web log free
June 05, 2023

பதில் ஜனாதிபதியை நிரந்தர ஜனாதிபதியாக்க மொட்டு கட்சி முடிவு

எதிர்வரும் வாரம் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் பாராளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க தாம் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.