web log free
March 23, 2026

ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் குடும்பத்துடன் வைத்தியசாலையில் அனுமதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் அவரது குடும்பத்தினர் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டலஸ் அழகப்பெரும எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியாக போட்டியிட தயாராக உள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd