web log free
March 14, 2026

Galleface போராட்ட குழுவின் அரசியல் கட்சி

Galleface போராட்டத்தில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள் குழுவொன்று அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கட்சிக்கு ‘மக்கள் போராட்டக் குடிமக்கள்’  JAP என்று பெயரிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பதிவு விண்ணப்பம் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதாக மக்கள் போராட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் சானக பண்டார தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd