web log free
March 22, 2026

போட்டியில் இருந்து விலகினார் சஜித், டலஸுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா சற்று நேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளார்.

டலஸ் அழகப்பெருமவிற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd