web log free
May 15, 2026

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும் டலஸ் அழகப்பெருமே 82 வாக்குகளையும் அனுரகுமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd