web log free
April 30, 2025

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd