web log free
March 28, 2026

வஜிர அபேவர்தனவை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து வர்த்தமானி

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தனவை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமாக இருந்த பதவிக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி அவரை நியமித்து அவரது பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd